Save the vikatan web app to Home Screen tap on
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு ஒரு நாடகம்’ என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனத்துக்குத் தீனி போடுவதுபோலவே எடப்பாடி தொடர்ந்து நடந்துகொள்வதும் கட்சிக்குள் மற்றுமொரு அனலாக வீசிக்கொண்டிருக்கிறது.